fbpx

ராஜஸ்தானில் அரிய வகை நோய் பாதிப்பால் பிளாஸ்டிக் தோலுடன் இரட்டை குழந்தைகள் பிறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவருக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன. குழந்தைகள் தோல் பிளாஸ்டிக் போன்று காணப்படும் அரிய வகை தோல் …