அர்ஜென்டினா நாட்டில் தனது இரட்டை குழந்தைகளுடன் காவல் நிலையம் சென்ற பெண் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. அர்ஜென்டினா நாட்டைச் சார்ந்தவர் சோபியா. இவருக்கு சில நாட்களுக்கு முன்பு இரட்டை குழந்தைகள் பிறந்தன. அந்தக் குழந்தைகளுக்கு வேலண்டீன் மற்றும் லொரென்ஸோ பெயர் வைத்திருக்கிறார். இந்நிலையில் இவர் தனது இரட்டை குழந்தைகளை அடையாளம் காண மிகவும் சிரமப்படுவதால் அதற்கு ஒரு வழியை கண்டுபிடிப்பதற்காக இரண்டு குழந்தைகளையும் காவல் நிலையம் அழைத்துச் செல்ல […]