அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டு வந்த ‘ட்விட்டர்’ நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கி, ‘எக்ஸ்’ எனப் பெயர் மாற்றம் செய்தார். அதன் பிறகு எக்ஸ் தளத்தின் இலச்சினை உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை அவர் செய்தார்.
இந்நிலையில், ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்ட ட்விட்டர் நிறுவனத்தின் நீல நிறப் பறவை இலச்சினையை ஏலத்திற்கு விட முடிவு …