சென்னை மாநகரில் அடையாறு பகுதியில் பெண் ஒருவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உதவி ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் . புகாரில் , ராம் நகர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது தன்னை ஒருவர் இடித்து கீழே தள்ளியதாகவும், அதன் பின்னர் தன்னிடம் தவறாக நடக்க முற்பட்டார் எனவும் கூறியிருந்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது […]