fbpx

நமது தமிழ்நாடு பல இயற்கை வளங்களைக் கொண்ட ஒரு பகுதியாகும். இங்கு ஏராளமான காடுகள் அருவிகள், ஆறுகள், நீர்நிலைகள் மற்றும் மலைப்பிரதேசங்களும் நிறைந்து இருக்கின்றன. நமது தமிழ்நாட்டில் 22877 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு காடுகளை கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் காடுகள் வெப்ப மண்டல பசுமை மாறா காடுகள், வெப்ப மண்டல அகன்ற இலை காடுகள், முட்புதர் …

காடுகள் என்பவை இயற்கையின் ஒரு முக்கியமான பகுதியாகும். இவற்றில் மரங்கள், செடிகள், வனவிலங்குகள், நுண்ணுயிர்கள், பறவைகள் மற்றும் ஊர்வன என பல்வேறு வகையான உயிரிகள் வாழ்ந்து வருகின்றன. மனிதர்கள் வாழும் பகுதிகளை போல விலங்குகள், மரங்கள் மற்றும் செடிகள் பறவைகள் என காடுகளின் உலகம் தனியானது. உணவுச் சங்கிலி மற்றும் இயற்கையில் காடுகள் முக்கிய பங்கு …