பலரது வீடுகளில், எப்போதும் ஈக்கள் சுற்றிக் கொண்டே இருக்கும். ஈக்கள் நம்மை கொசுக்கள் போன்று கடிக்காது என்றாலும், அதனால் நமக்கு தொந்தரவாக இருக்கும். ஈக்கள் ஆபத்தான பூச்சி இல்லை என்றாலும், பல வகையான நோய் தொற்றுகள் பரவ இவைகள் தான் காரணமாக உள்ளது. ஆம், ஈக்கள் மொய்க்கும் உணவுகளை சாப்பிடுவதால், டைபாய்டு காய்ச்சல், வயிற்றுப் போக்கு, …