இசையில் இளைஞர்களின் போதை மருந்தாக கொண்டாடப்படும் யுவன் ஷங்கர் ராஜா இன்று தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ஒரு திரைப்படத்திற்கு பின்னணி இசை என்பது அந்தப் படத்தின் ஆன்மாவை தாங்கிபிடித்து அதன் எல்லாவிதமான உணர்வுகளையும் கொஞ்சமும் குலையாமல் பார்வையாளருக்கு கடத்தி செல்வதாகும். அந்த அளவுக்கு பின்னணி இசையானது ஒரு நல்ல படத்திற்கு முக்கியமானது. பின்னணி இசையின் …