முதல் U19-T20 மகளிர் உலக கோப்பையின் இறுதி போட்டியில் இன்று இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ்வன்ற U19-மகளிர் இந்திய அணியின் கேப்டன் ஷாபாலி வர்மா பௌலிங்கை தேர்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 17 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 …