ஒவ்வொரு பணியாளருக்கும் EPF கணக்கு உள்ளது. மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த புதிய தொழிலாளர் குறியீடுகளின்படி, ஒவ்வொரு நிறுவனமும் இப்போது எந்தத் துறையிலும் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் EPF வசதியை வழங்க வேண்டும். கிக் தொழிலாளர்களுக்கும் PF சலுகைகள் இருக்க வேண்டும் என்ற விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனுடன், ஊழியர்கள் EPF சேவைகளைப் பயன்படுத்துவதை எளிதாக்குவதற்காக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அவ்வப்போது புதிய மாற்றங்களைக் கொண்டுவருகிறது. […]

