fbpx

2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய அஜெண்டாக்களில் ஒன்றான பொது சிவில் சட்டம் உத்தரகாண்ட் பாராளுமன்றத்தில் ஜெய் ஸ்ரீ ராம் முழக்கங்களுடன் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு நாட்டில் ஒரு சட்டம் இவ்வாறு ஏற்றப்படுவது இதுவே முதல் முறையாகும்.

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பொது சிவில் சட்ட …

உத்தரகாண்ட் மாநிலத்தில் விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. அரசு அமைத்த நிபுணர்கள் குழுவின், வரைவு தயார் நிலையில் இருப்பதாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாநில மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி, பொது சிவில் சட்ட வரைவைத் தயாரிக்க அமைக்கப்பட்ட குழு …