நேற்று ராமேஸ்வரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா முதலமைச்சர் ஸ்டாலின் அவரது மகன் உதயநிதியை முதல்வராக்க உழைத்துக் கொண்டு இருக்கிறார் என்று பேசி இருந்தார்.
இந்த நிலையில் தான் திமுகவின் இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலினும் பங்கேற்றுக் கொண்டு உரையாற்றினார். திமுகவின் …