fbpx

Annamalai: நமது நாட்டின் கலாச்சார நகரமாக இருந்த சென்னை தற்போது போதை பொருட்களின் தலைநகரமாக மாறி இருக்கிறது என பாஜக தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் அண்ணாமலை கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தைச் சேர்ந்த சிலர் 2000 கோடி ரூபாய்க்கும் அதிகமான …

தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதா நிலுவையில் உள்ள நிலையில், சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் (வயது 19) என்ற மாணவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாததால் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார். அவரைத்தொடர்ந்து அவரது தந்தையும் தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வால் தந்தை மகன் தற்கொலை செய்தது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…

சால்வை-பூங்கொத்து-மலர்மாலையை தவிர்த்து மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் அத்தியாவசிய பொருட்களை அன்புப் பரிசாக வழங்குமாறு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சமூகநீதி நோக்கத்தில்‌ நாம்‌ அடுத்த கட்டத்துக்குச்‌ செல்ல, சில பழைய நடைமுறைகளைக்‌ கைவிடலாம்‌ என்பதே இதன்‌ நோக்கம்‌. நமது அன்பு பரிமாற்றத்தில்‌ புத்தகங்கள்‌ இடம்பெற்றதன்‌ …

உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பதவி ஏற்றுக்கொள்ள உள்ளார்.

தமிழகத்தில் திமுக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. குறிப்பாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்த முதல் தேர்தலிலேயே சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஏ.வி.ஏ கஸ்ஸாலியைவிட 68,133 வாக்குகள் வித்தியாசத்தில் தனது வெற்றியை அவர் …