எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக யார் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுக்கு சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்போம் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “அதிமுக கூட்டணி குறித்த முடிவை எடப்பாடி பழனிசாமி தான் எடுப்பார். அமர்ந்து பேசினால் பாஜக – அதிமுக கூட்டணி அமையும் என்று பாஜகவை சேர்ந்த நயினார் …