மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நிதி பங்கீடு தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சனை தொடர்ந்து வருகிறது. தமிழக மற்றும் கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்கள் செலுத்தும் வரிப்பணத்தை மத்திய அரசு வட மாநிலங்களுக்கு செலவிடுவதாக தென் மாநில அரசுகள் மத்திய அரசை குற்றம் சாட்டி வருகின்றன. இது தொடர்பாக கேரள அரசாங்கம் உச்ச …
udhayanithi stalin
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்கும் திமுகவின் கனவு ஒருபோதும் நடைபெறாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தர்மபுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தர்மபுரி மாவட்டத்தில் அதிமுக சார்பாக 100 ஜோடிகளுக்கு இலவச திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி …
தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில் திமுக இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு கிலோமீட்டர் இருசக்கர வாகன பேரணி இன்று கன்னியாகுமரியில் இருந்து துவங்கியது. இந்தப் பேரணி தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகள் 54 பிரச்சாரம் மையங்களுக்கு செல்ல இருக்கிறது.
இந்தப் பேரணையின் போது பல லட்சக்கணக்கான இளைஞர்களையும் இவர்கள் சந்திக்க இருக்கிறார்கள். …
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்து வெளியான திரைப்படம் தான் மாமன்னன் கடந்த வாரம் இந்த திரைப்படம் வெளியான நிலையில், இந்த திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் வசூல் பேட்டை செய்து வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் எம்எல்ஏ கதாபாத்திரத்தில் வடிவேலுவும் அவருடைய மகனாக உதயநிதி ஸ்டாலினும் நடித்திருந்தனர். இது ஒரு புறம் இருக்க, …
எதிர்வரும் 2024 ஆம் வருடம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்வதற்கு மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய பாஜக தற்போதே தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறது. 3வது முறையாக மோடி பிரதமராவதை யாரும் தடுக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்து வருகிறார்.
அதேபோல திமுக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் …
உதயநிதி ஸ்டாலின் கடந்த 2018 ஆம் வருடம் திமுகவின் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்றார். அதற்கு முன்பாக அவர் தமிழ் சினிமா துறையில் பிஸியாக இருந்தார்.கடந்த 2018 ஆம் வருடம் கட்சியின் முக்கிய பொறுப்புக்கு வந்த உதயநிதி ஸ்டாலின், அடுத்த சட்டசபை தேர்தலிலேயே அதாவது சென்ற 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலிலேயே …
நடிகர் கவின் நடிக்கும் டாடா படத்தினை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் தொகுப்பாளராகவும் சீரியல் நடிகராகவும் வலம் வந்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சத்தைத் தொட்ட இவர் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி …
சால்வை-பூங்கொத்து-மலர்மாலையை தவிர்த்து மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் அத்தியாவசிய பொருட்களை அன்புப் பரிசாக வழங்குமாறு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சமூகநீதி நோக்கத்தில் நாம் அடுத்த கட்டத்துக்குச் செல்ல, சில பழைய நடைமுறைகளைக் கைவிடலாம் என்பதே இதன் நோக்கம். நமது அன்பு பரிமாற்றத்தில் புத்தகங்கள் இடம்பெற்றதன் …
தமிழகத்தின் அறிவிக்கப்படாத முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்று இருக்கிறார் என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் எதிரே திமுக அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டினையும், சொத்துவரி, வீட்டு வரி, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுகவினரின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய …
தமிழக முதல்வரான மு க ஸ்டாலின் மகனும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆளுநர் மாளிகையில் தமிழக அரசின் விளையாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
அவர் அமைச்சர் பதவி ஏற்றவுடன் அவருக்கு கருணாநிதி குடும்பத்தினரும், பல்வேறு அரசியல் கட்சியினரும், திமுக தொண்டர்களும், நடிகர்களும், அமைச்சர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
ஆனால் …