இந்தியாவில் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக ஆதார் அட்டை இருக்கிறது.. மேலும் அரசின் நலத்திட்டங்களை பெறுவது, வங்கிக் கணக்கு என அனைத்து முக்கிய ஆவணமாக ஆதார் மாறியுள்ளது.. ஆனால் உத்யோக் ஆதார் (Udyog Aadhar) பற்றி உங்களுக்கு தெரியுமா..? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்..
உத்யோக் ஆதார் என்றால் என்ன? உத்யோக் ஆதார் என்பது குறு, சிறு …