Ebola virus; உகாண்டாவில் எபோலா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், கம்பாலாவில் ஒரு செவிலியர் உயிரிழந்தார் மற்றும் 44 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மீண்டும் எபோலா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. வியாழக்கிழமை (ஜனவரி 30), உகாண்டாவின் சுகாதார அமைச்சகம் இதை உறுதிப்படுத்தியது. தலைநகர் கம்பாலாவில் 32 வயதான செவிலியர் எபோலாவால் இறந்துவிட்டார் …