UGC NET: பல்கலைக்கழக மானியக் குழு-தேசிய தகுதித் தேர்வு (UGC-NET) வரும் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4 வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.
வினாதாள் கசிந்ததையடுத்து, ஜூன் 18-ம் தேதி நடைபெற்ற UGC-NET தேர்வு ஒரு நாள் கழித்து ரத்து செய்யப்பட்டது. தேசிய தேர்வு முகமையின் (NTA) …