ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
ஒரு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், மற்ற 2 ட்ரோன்களும் கட்டடங்கள் மீது மோதி விழுந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நேற்று இரவு உக்ரைன் திடீரென்று ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 2 கட்டடங்கள் சேதமடைந்து இருக்கின்றன என்று …