சின்னத்திரை, சினிமா என அடுத்தடுத்து செயல்பட்டு வரும் ரியாஸ்கான் மற்றும் உமா ரியாசின் மூத்த மகன் தான் ஷாரிக். பென்சில் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள ஷாரிக் ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலாமானர். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஷாரிக்கின் திருமணம் தான் ஹாட் டாபிக்காக இருந்தது. ஆம், கடந்த சில வாரங்களுக்கு …