Russia-Ukraine war: ரஷ்யா – உக்ரைன் போரை அமைதியான முறையில் தீர்க்க ஐ.நா., பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகியது.
உக்ரைன் – ரஷ்யா இடையே, 2014 முதல் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், 2022 பிப்., 24ல் உக்ரைன் மீது வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலை ரஷ்யா துவங்கியது. …