fbpx

மும்பை பயங்கரவாத தாக்குதலில் முக்கிய மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய நண்பரும் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை தொடங்கியவருமான ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவி கடந்த ஆண்டு மே 23ம் தேதி சிறையிலேயே இறந்துவிட்டார் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியாவின் மிகவும் பிஸியான …