Global economic: நடப்பாண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி 2.4% ஆக குறையும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் ‘உலகப் பொருளாதார நிலை மற்றும் எதிர்பார்ப்புகள் (World Economic Situation and Prospects) அறிக்கை வெளியிட்டுள்ளது.
அறிக்கையின்படி, உலக பொருளாதாரம் அதிக அழுத்தங்களை சந்தித்து வருகிறது. 2024-ஆம் ஆண்டில் 2.9 சதவீதமாக இருந்த உலகளாவிய வளர்ச்சி விகிதம், …