Unemployment: நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் 2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 6.5% ஆக இருந்த நிலையில், 2024 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் 6.4% ஆக குறைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) தரவுகளை வெளியிட்டுள்ளது.
சமீபத்திய காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (PLFS) தரவுகளை, தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) நேற்று வெளியிட்டது. அதில், நகர்ப்புறங்களில் 15 …