fbpx

பொதுவாக கடைகளில் விற்கும் செயற்கையான கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர் பானங்கள் குடிப்பதன் மூலம் உடலுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என்று நமக்குத் தெரியும். இருந்த போதிலும் பலர் இதை தொடர்ந்து குடித்து வருகின்றனர். குறிப்பாக கோகோ கோலா போன்ற குளிர்பானங்கள் அடிக்கடி குடிக்கும்போது உடலுக்கு பல ஆபத்தான நோய்கள் ஏற்படுகின்றது. அவை என்னென்ன என்பதை குறித்து …

ICMR : அதிகரித்து வரும் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து, ஜூஸ் மற்றும் குளிர் பானங்களை மக்கள் நாடிசெல்கின்றனர். அந்தவகையில் வெயிலுக்கு இதமாகவும் உடலுக்கு குளிர்ச்சியளிக்கக்கூடிய பானங்களில் பலரது விருப்பமாக இருப்பது கரும்பு ஜூஸும் ஒன்று. ஆனால் கரும்புச் சாற்றில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால், உடல்நலக் கேடுகளைக் கருத்தில் கொண்டு அதை அதிகமாக உட்கொள்ள வேண்டாம் …

பொதுவாக நாம் வீட்டில் சமைக்கும் உணவுகளாக இருந்தாலும், ஹோட்டலில் வாங்கி உண்ணும் உணவுகளாக இருந்தாலும் ஒரு சில உணவுகளை நீண்ட நேரம் வைத்திருந்து சூடு பண்ணி சாப்பிடுவது பல வீடுகளில் வழக்கமாக இருந்து வருகிறது. உணவுகளை தேவைக்கேற்ப சமைத்து சூடாக சாப்பிட்டால் தான் அந்த உணவில் உள்ள ஊட்டச்சத்து நம் உடலுக்கு முழுமையாக கிடைக்கும்.

ஆனால் …

பொதுவாக தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் வீட்டில் சமைத்து சாப்பிடுவதை விட ஹோட்டல்களில் வாங்கி பலரும் சாப்பிட ஆரம்பித்து விட்டனர். இவ்வாறு சாப்பிடும் போது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் கிடைக்காமல் பல்வேறு வகையான நோய் தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக தற்போது உள்ள இளைய தலைமுறையினர் பீட்சா மற்றும் பர்கர் போன்ற துரித உணவுகளை அதிகம் விரும்பி …