பொதுவாக நாம் வீட்டில் சமைக்கும் உணவுகளாக இருந்தாலும், ஹோட்டலில் வாங்கி உண்ணும் உணவுகளாக இருந்தாலும் ஒரு சில உணவுகளை நீண்ட நேரம் வைத்திருந்து சூடு பண்ணி சாப்பிடுவது பல வீடுகளில் வழக்கமாக இருந்து வருகிறது. உணவுகளை தேவைக்கேற்ப சமைத்து சூடாக சாப்பிட்டால் தான் அந்த உணவில் உள்ள ஊட்டச்சத்து நம் உடலுக்கு முழுமையாக கிடைக்கும். ஆனால் முந்தைய நாள் சமைத்த உணவுகளை அடுத்த நாள் சூடு பண்ணி சாப்பிடுவது உடலுக்கு […]

பொதுவாக தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் வீட்டில் சமைத்து சாப்பிடுவதை விட ஹோட்டல்களில் வாங்கி பலரும் சாப்பிட ஆரம்பித்து விட்டனர். இவ்வாறு சாப்பிடும் போது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் கிடைக்காமல் பல்வேறு வகையான நோய் தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக தற்போது உள்ள இளைய தலைமுறையினர் பீட்சா மற்றும் பர்கர் போன்ற துரித உணவுகளை அதிகம் விரும்பி உண்ணுகின்றனர். இந்த பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகள் அளவுக்கு அதிகமாக உண்ணும் […]