fbpx

இன்றைய வேகமான உலகில், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பது சவாலானது. புகைபிடித்தல், அதிகப்படியான மது அருந்துதல் மற்றும் மோசமான உணவு ஆகியவற்றால் உடலுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

ஆனால் சில அன்றாட பழக்கவழக்கங்களும் காலப்போக்கில் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இந்த பழக்கங்கள் ஸ்லோ பாய்சன் போல செயல்படக்கூடும், மேலும் படிப்படியாக நமது ஒட்டுமொத்த நல்வாழ்வை …