fbpx

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 நிதியாண்டு பட்ஜெட்டில் சுங்க வரிகள் மற்றும் விலக்குகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளார், இது பல்வேறு துறைகளை பாதிக்கிறது. உயிர்காக்கும் மருந்துகள், முக்கியமான கனிமங்கள் மற்றும் மின்சார வாகன உற்பத்தி கூறுகள் விலை குறையும் அதே வேளையில், தட்டையான பேனல் டிஸ்ப்ளே அதிக விலை கொண்டதாக மாறும்.

எந்தெந்த பொருட்களின் விலை

மத்திய அரசு புதிய வருமான வரி மசோதாவை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, இது தற்போதுள்ள சட்டத்தை எளிமையாகவும், வெளிப்படையாகவும், மிகவும் பயனுள்ளதாகவும் மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இந்த மசோதா 1961 வருமான வரிச் சட்டத்தை மாற்ற தயாராகி வருகிறது.

வருமான வரி செலுத்துவது, அதனை வருமான வரிக்கான திட்டமிடல் இரண்டுமே வரி செலுத்துவோருக்கு மிகப்பெரிய தலைவலியாக உள்ளது.. …

Union budget: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ஏழாவது பட்ஜெட்டையும், மோடி 3.0 அரசின் முதல் முழு பட்ஜெட்டையும் இன்று மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளார். இந்தநிலையில், இந்தியாவின் சின்னச் சின்ன பட்ஜெட்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

இந்தியாவின் முதல் பட்ஜெட் (1947): சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை ஆர்.கே.சண்முகம் செட்டி தாக்கல் செய்தார். 1947 ஆகஸ்ட் …

வீட்டில் இருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு Allowance வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

வரும் 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.. இது தான் மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்ய கடைசி முழு பட்ஜெட் ஆகும்.. அடுத்த …

2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் 8வது ஊதியக் குழு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது…

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடக்க உள்ளதால் இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அந்த …