பிப்.3ம் தேதி வெளியிடப்பட்டுள்ள ரயில்வே தேர்வுகள் மூலம் இளைஞர்களுக்கு இந்த ஆண்டில் அதிக வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ரயில்வே ஆண்டு காலாண்டர் பிப்.3ல் வெளியிடப்பட்டது. அதில் இந்த ஆண்டு நடத்த உள்ள ரயில்வே தேர்வு பட்டியல் இடம் பெற்று உள்ளது. இதுபற்றி ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: …