2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் பற்றிய அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தல்கள் ஏப்ரல் 2 ஆம் வாரம் தொடங்கி மே மாதம் 2வது வாரம் வரை நடைபெறும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தேர்தல் ஆணையம் இதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வர …