Trade war: கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரி விதித்துள்ள உத்தரவு வர்த்தகப் போரைத் தூண்டியுள்ளது.
டிரம்ப், உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பல்வேறு அதிர்ச்சிகரமான நிர்வாக முடிவுகளை எடுத்து வருகிறார். ‘அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை’ என்ற கொள்கையை முன்னிறுத்தி உள்ள டிரம்ப், தனது பிரசாரத்தின் போதே, …