அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் முன்முயற்சி எடுத்தால், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயாராக இருப்பதாக ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான மாஸ்கோ தூதர் தெரிவித்தார். அப்போது, ரஷ்யாவின் நலன்களை கருத்தில்கொண்டு இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நிலவும் மோதல் குறித்து …