இந்தியாவில் மோசடி அழைப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு அம்சத்தை இறுதியாக வாட்ஸ்அப் கொண்டுவந்துள்ளது. இதுகுறித்து மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், ‘வாட்ஸ்அப் பயனர்கள் இப்போது செட்டிங்ஸில் “Silence Unknown Callers” அம்சத்தை பயன்படுத்துவதன் மூலம் அறியப்படாத அழைப்புகள் அல்லது ஸ்பேம் அழைப்புகளை புறக்கணிக்க முடியும்’ என்று அறிவித்தார்.அதிகாரப்பூர்வ தள …