fbpx

New Toll Policy: சுங்கக் கட்டணங்களில் பயணிகளுக்கு சராசரியாக 50 சதவீதம் வரை நிவாரணம் அளிக்கும் வகையில், புதிய சுங்கக் கொள்கையை அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளது .

மேலும், மக்கள் தங்கள் கார்களுக்கு ஒருமுறை கட்டணமாக ரூ.3,000க்கு வருடாந்திர பாஸ் பெறலாம். இந்த பாஸ் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் மட்டுமல்ல, மாநில நெடுஞ்சாலைகளிலும் …