நாளுக்கு நாள் ரயில்வேயின் தேவை பொதுமக்களுக்கு அதிகரித்தவாறே உள்ளது. அதனாலையே புது புது வசதிகளை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் unreserved ரயில் டிக்கெட்டுகளை கேன்சல் செய்வது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தொலை தூரங்களுக்கு செல்லும் ரயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகளை ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்வது போல, முன்பதிவில்லா டிக்கெட்டுகளை யூடிஎஸ் …