திருமணம் ஆன சில தினங்களிலேயே, மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் படி, மே 12, 2022 முதல் டாக்டர் அஹ்பர் ஹுசைனுடன் அந்த பெண் லைவ்-இன் உறவில் இருப்பதாக கூறினார். உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் உள்ள …