fbpx

Windows 10:; விண்டோஸ் 10 பயனர்கள் சைபர் தாக்குதல் அபாயத்தில் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ESET வெளியிட்டுள்ள அறிக்கையில், நீங்கள் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 பயன்படுத்துகிறீர்கள் என்றால் இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உண்மையில், அக்டோபர் 14, 2025க்குப் பிறகு Windows 10க்கான ஆதரவை நிறுத்துவதாக நிறுவனம் …