யூபிஐ வழியாக மொபைல் செயலிகள் மூலம் பணம் அனுப்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் ஜூலை 15ஆம் தேதி முதல், யூபிஐ பரிவர்த்தனை தோல்வியடைந்தாலோ அல்லது தவறான UPI ID-க்கு பணம் அனுப்பப்பட்டாலோ, அந்த தொகை உடனடியாகவே வாடிக்கையாளரின் கணக்கில் திரும்பக் கிடைக்கும் என NPCI தெரிவித்துள்ளது. தற்போதைய சூழலில், யூபிஐ பரிவர்த்தனைகள் தோல்வியடைந்தால், பணம் திரும்ப வந்து சேர பல […]

இன்றைய காலகட்டத்தில் கோடிக்கணக்கான மக்கள் UPI பரிவர்த்தனை வசதியைப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது அதிகரித்து வருகிறது. இதற்காக UPI வசதி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் பேடிஎம் தனது வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான UPI ID- ஐ உருவாக்க முடியும். இதன் மூலம் மொபைல் நம்பரை வெளிப்படுத்தும் சிரமங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வசதியின் முக்கிய […]