உங்களின் UPI ஐடிகளை செயலிழக்கச் செய்யும் புதிய வழிகாட்டுதல்களை நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது. அனைத்து வங்கிகளும் Google Pay மற்றும் PhonePe போன்ற மூன்றாம் தரப்பு பயன்பாடுகளும் ஒரு வருடத்திற்கும் மேலாக எந்தப் பரிவர்த்தனையும் செய்யப்படாத UPI ஐடிகள் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் 31க்குப் பிறகு, கடந்த …