fbpx

புதிய விதிமுறைகளால் ஏப்ரல் 1 முதல், கூகிள் பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் UPI சேவைகளை பயன்படுத்துபவர்களுக்கு சிக்கல் ஏற்படும்.

யுபிஐயுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் 90 நாட்களுக்கு மேல் செயலில் இல்லாவிட்டால், வங்கிக் கணக்குகளிலிருந்து அகற்றப்படும் என்று இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) அறிவித்துள்ளது. இந்த புதிய விதி ஏப்ரல் …