இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஷாப்பிங் முதல் பேமெண்ட் வரை அனைத்துமே ஆன்லைனின் வந்துவிட்டது.. ஆன்லைன் கட்டணங்களுக்கு அடிக்கடி PhonePe, GPay மற்றும் Paytm போன்ற UPI செயலிகளை பெரும்பாலான மக்கள் நம்பியிருக்கின்றனர்.. இதனால் UPI பேமெண்ட் முறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் UPI தொடர்பான புதிய விதிகளை தேசிய கட்டணக் கழகம் அறிவித்து வருகிறது.. அந்த வகையில் தற்போது NPCI, மிகவும் பயன்படுத்தப்படும் UPI அம்சங்களில் ஒன்றை அகற்ற […]