NPCI ஆனது யுபிஐ பரிவர்த்தனைகள் (UPI Transactions) தொடர்பான புதிய விதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த மாற்றங்கள் ஆட்டோ அக்செப்ட்ன்ஸ் மற்றும் சார்ஜ்பேக்குகளை நிராகரிப்பது தொடர்பானவை. இது யூபிஐ பரிவர்த்தனைகளில் ஏற்படும் பிரச்சினைகளை விரைவாக தீர்க்க உதவும்.
நீங்கள் UPI மூலம் பணம் அனுப்பும்போது, தவறான …