கர்நாடகா மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, அங்கன்வாடி பணியாளர்கள் ஆட்சேர்ப்புக்கு உருது மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. இந்த அறிவிப்பு தற்போது சர்ச்சையை எழுப்பியுள்ளது. எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ள அரசின் இந்த முடிவு கர்நாடகா அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. மாநிலத்தின் ஒரு பிரிவினரை அந்நியப்படுத்தும் முயற்சியாகவும், கர்நாடகத்தின் ஒருமைப்பாட்டை சேதப்படுத்தும் முயற்சியாகவும் இருப்பதாக குற்ற …