2016 ஆம் ஆண்டு இந்தியாவின் யூரி ராணுவ தளத்தின் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு தொடர்பு இருப்பதை தகுந்த ஆதாரங்களுடன் அமெரிக்கா கேள்வி எழுப்பியதாக இந்தியாவின் முன்னாள் தூதர் தெரிவித்திருக்கிறார்.
2016 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் பிரதமரை …