Terrorist: ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில் பயங்கரவாதிகளின் அத்துமீறி ஊடுருவலை பாதுகாப்புப் படையினர் முறியடித்தனர். அப்போது பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் உள்ள உரி செக்டாரில் பயங்கரவாதிகளின் அத்துமீறிய ஊடுருவலை பாதுகாப்புப் படையினர் முறியடித்தனர். முதற்கட்ட தகவல்களின்படி, உரி செக்டாரில் உள்ள கமல்கோட்டில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் பாதுகாப்பு படையினரின் ஊடுருவல் முயற்சியை …