Urine: நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை அலட்சியம் செய்வதை தவிர்க்க வேண்டும். நீண்ட காலமாக உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் புறக்கணித்தால், பல கடுமையான பிரச்சனைகளின் ஆபத்து அதிகரிக்கும். உடலில் ஏற்படும் மாற்றங்களில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் அடங்கும். சிறுநீர் கழித்த உடனேயே மீண்டும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று பலமுறை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். …
Urine
Urine: ஒரு நாளைக்கு 6 முதல் 7 முறைக்கு குறைவாகவோ அல்லது மிகக் குறைவாகவோ சிறுநீர் கழித்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது சாதாரணமானது அல்ல. பல தீவிர நோய்களின் அறிகுறியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
உடலில் இருந்து நச்சுப் பொருட்கள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றன. அது வெளியே போகாமல் போனால், உடலின் அழுக்குகள் சிறுநீரகத்தில் …
ரிலாக்ஸாக ஒரு நாள் குளித்துக்கொண்டிருக்கும் போது திடீரென்று சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு ஏற்படும். அப்படி ஏற்படுகையில், தனியாக சென்று சிறுநீர் கழிப்பதற்கு பதிலாக அப்படியே கழித்துவிடுவோம். இது நல்ல பழக்கமா? இதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன? இந்த பதிவில் பார்க்கலாம்..
குளிக்கும்போது தண்ணீர் சலசலக்கும் சத்தத்துடன் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை உடல் …
சிறுநீர் கழிப்பதன் மூலம், உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. சிறுநீர் கழிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. சிறுநீர் சரியாக உடலில் இருந்து வெளியே செல்லவில்லை என்றால், அது நமது உடலுக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். சிறுநீரை அடக்கி வைத்தால், உங்களின் சிறுநீரகம் கட்டாயம் பழுதடைந்துவிடும். எனவே சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றினால் உடனே தாமதிக்காமல் அதை …
Sea water: பூமியில் பெரும்பாலும் கடல் நீர் உள்ளது, அதேசமயம் குடிநீரின் அளவு மிகவும் குறைவாக உள்ளது ஏன் கடல் நீரை குடிக்க முடியாது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? பூமியின் 70.92 சதவீதம் கடலால் சூழப்பட்டுள்ளது. அதாவது பூமியின் சுமார் 36,17,40,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கடலால் சூழப்பட்டுள்ளது.
இருந்த போதிலும், தண்ணீருக்காக ஏங்கித் …
மணப்பாறையில், சாதிய ரீதியாக வந்த தகராறில் பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுவன் மீது, மாற்று சமூகத்தை சேர்ந்தவரின் மகன் சிறுநீர் கழித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து மணப்பாறை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி, மணப்பாறையில் விடத்திலாம்பட்டியைச் சேர்ந்த பட்டியலினத்தைச் …
குளிக்கும் போது சிறுநீர் கழிக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. அவ்வாறு செய்வது உண்மையிலேயே நல்லதா..? அல்லது தீமையா..? என ஆய்வாளர்கள் கூறும் கருத்துகளை தற்போது பார்க்கலாம்.
சிறுநீர் என்பது ஆரோக்கியமானது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது நாம் கழிக்கும் சிறுநீரில் எலக்ட்ரோலைட்ஸ், யூரியா போன்ற ஆரோக்கியமான சத்துகள் இருக்கிறதாம். இதில் பாக்டீரியாக்களும் குறைவாகவே இருப்பதால், உடலில் …
ராஜஸ்தான் மாநிலத்தில் சிறுமியை பார்க்க வந்த இளைஞரை மரத்தில் கட்டி வைத்து அடித்து அவர் மீது சிறுநீர் கழித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜோலார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சார்ந்த இளைஞர் தனது பக்கத்து கிராமத்தில் உள்ள ஒரு சிறுமியை பார்ப்பதற்காக சென்று இருக்கிறார். அதனைக் …
பட்டியலினத்தவர் குழாயை தொட்டுவிட்டதால் ’தீட்டு’ பட்டுவிட்டதாக… மாட்டின் கோமியத்தை வைத்து தீட்டை போக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படத்தியுள்ளது.
பா.ஜ.க. ஆளும் கர்நாடக மாநிலத்தில்தான் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் ஹெகோதாரா என்ற கிராமம் உள்ளது. எனவே அந்த ஊருக்கு நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்காக வந்திருக்கின்றார். தண்ணீர் தாகம் …