தெளிவான, நிறமற்ற சிறுநீர் என்றால் நீங்கள் அதிகமாக தண்ணீர் குடிக்கிறீர்கள் என்று அர்த்தம். இது இரத்தத்தில் எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையின்மையைக் குறிக்கிறது. எனவே அதிகம் குடிக்காமல் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். மேலும் வெளிர் ஆரஞ்சு நிற சிறுநீர் என்றால், அந்த நபருக்கு நீரிழப்புடன் இருப்பதாக அர்த்தம்.
எனவே அவர்கள் ஆரோக்கியமான திரவங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். …