fbpx

Urvashi Rauthala: படப்பிடிப்பின்போது நிகழ்ந்த விபத்தில் தி லெஜண்ட் திரைப்பட நடிகையும் பாலிவுட் கவர்ச்சி நடிகையுமான ஊர்வசி ரவுதலா, படுகாயமடைந்துள்ளார்.

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் நடித்துள்ள படம், ’தி லெஜண்ட்’. இந்த படத்தின் மூலம் ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் அவர் அறிமுகமானார். இந்த படத்தில் பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவுதலா ஹீரோயினாக …