அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான தனது தொடர்ச்சியான மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் 3 முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளது.. அவற்றில் தனது உரிமைகளை அங்கீகரிப்பது மற்றும் போரின் போது ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவது ஆகியவை அடங்கும். மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி சர்வதேச சமூகம் ஈரானின் சட்டப்பூர்வமான உரிமைகளை அங்கீகரிப்பதும், எதிர்கால ஆக்கிரமிப்பைத் தடுக்க உறுதியான உத்தரவாதங்களை வழங்குவதும் ஆகும் என்று ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் கூறினார். […]

மத்திய கிழக்கில் கடந்த சில நாட்களாக அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதல் கடுமையாகி வருகிறது. இந்த மோதல், உலகளாவிய போர்களில் இருந்து பாதுகாப்பானவை என கருதப்பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரம்மாண்ட நகரங்களான அபுதாபி மற்றும் துபாய் வரை பரவியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்குள் பல முக்கிய ராணுவ மற்றும் மூலோபாய இடங்களை தாக்கியுள்ளன. இதற்கு பதிலடியாக, ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. […]

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. இந்த அலுவலகம் இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் நகரில் அமைந்துள்ளது. ஆனால், அந்த தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் 76 வயதான பிரதமர் நெதன்யாகு அங்கு இருந்தாரா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. IRGC வெளியிட்டுள்ள அறிக்கையில், “10-ஆவது தாக்குதல் அலையில், ‘கெய்பார் ஷெகான்’ (Kheybar Shekan) என்ற கண்டம் விட்டு […]

அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததால் தான் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதாக கூறி வந்த நிலையில் தற்போது யூ டர்ன் அடித்துள்ளார். அணு ஆயுத மோதலாக மாறக்கூடிய சாத்தியம் இருப்பதாகக் கூறிய ஒரு இராணுவ மோதலை நிறுத்த முடிவு செய்ததற்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பாராட்டு தெரிவித்தார். இதற்கு முன்பு வரை அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததால் தான் இந்தியா – […]