மத்திய கிழக்கில் போர்நிறுத்தத்திற்கான முக்கிய புள்ளிகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணையை ஈரான் திறக்க முடியவில்லை. ஏனெனில், அந்த நீர்வழியில் ஈரான் புதைத்த கண்ணிவெடிகள் அனைத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை, மேலும் அவற்றை அகற்றும் திறனும் ஈரானிடம் இல்லை என்று நியூயார்க் டைம்ஸ் (NYT) பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.. ஈரானின் ஆதரவுடன் அல்லது ஆதரவின்றி அமெரிக்கா ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்ததைத் தொடர்ந்து இந்த தகவல் வெளியாகி […]

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் 38-வது நாளாகத் தொடர்கிறது.. போர் எப்போது முடியும் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை, மேலும் ஒவ்வொரு மணி நேரமும் பதற்றம் அதிகரித்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் திறக்காவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என எச்சரித்து, டொனால்ட் டிரம்ப் தெஹ்ரானுக்கான தனது காலக்கெடுவை 24 மணி நேரம் நீட்டித்துள்ளார். “செவ்வாய்க்கிழமை, இரவு 8:00 மணி!” என்று பதிவிட்டதன் மூலம், நேரம் […]

1 மாதத்திற்கு மேல் மோதல் நடந்து வரும் நிலையில், ஒரு தற்காலிக போர் நிறுத்தத்தை உறுதி செய்வதற்காக, அமெரிக்காவும் ஈரானும் அவசரமான மறைமுகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன. மோதலில் ஒரு பெரிய பதற்றம் அதிகரிப்பதைத் தடுப்பதற்கான கடைசி வாய்ப்பாகக் கருதப்படுகிறது.. டொனால்ட் டிரம்ப் ஒரு கடுமையான காலக்கெடுவை நிர்ணயித்துள்ளார், அது இப்போது செவ்வாய்க்கிழமை மாலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், உடன்பாடு எட்டப்படாவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மத்தியஸ்தர்கள் […]

கடந்த மாதம் 28-ம் தேதி இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த தொடங்கின.. இந்த தாக்குதல் ஈரானின் உச்சதலைவர் அயத்துல்லா அலி கமேனி உள்ளிட்ட பல உயர்மட்ட தலைவர்கள் கொல்லப்பட்டனர்.. எனினும் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.. மேலும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதும் ஈரான் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.. அதுமட்டுமின்றி, உலகின் மிகப்பெரிய கப்பல் போக்குவரத்து […]