செங்கடலில் ஹூதி அமைப்புக்கும், அமெரிக்க கூட்டுப் படைகளுக்கு இடையே மோதல் நடந்துவரும் நிலையில் ஏமனில் செயல்படும் ஹூதி அமைப்பை சர்வதேச பயங்கரவாதக் குழுவாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
செங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க போர் கப்பலான USS Carney கடந்த 13ம் தேதி ஏமனின் ரேடார் கட்டமைப்பை இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டது. அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட …